சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல்.. உடனடி ஆலோசனை கூட்டம்

Arun Prasath| Last Modified செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (13:12 IST)
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவலாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர், ஹெச்1 என் 1 வைரஸ்களை உருவாக்கும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதியிடம் நீதிபதி சந்திரசூட் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :