கேரளாவில் இன்று 34 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 34,199 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
மேலும் 8,193 பேர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் கேரளாவில் தற்போது 51,160 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இதுவரை கேரளாவில் கொரோனாவால் 51,160 பேர்கள் பலியாகி உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது