Daily Horoscope
✕

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!

Written By Siva
Updated: செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:12 IST)
பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளிலேயே 650 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவில் இருந்தது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று  583 புள்ளிகள் உயர்ந்து 71939 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 166 புள்ளிகள் உயர்ந்து 21,683 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் அதானி போர்ட்ஸ், காட்ரேஜ் ப்ராப்பர்டி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும்  ஜி என்டர்டைன்மென்ட், வோடபோன், கோல்கேட் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments