Daily Horoscope
✕

3 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென இறங்கிய பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Written By Siva
Updated: வியாழன், 7 டிசம்பர் 2023 (10:19 IST)
கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம் கண்ட நிலையில் இன்று திடீரென பங்குச்சந்தை சரிவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் சென்செக்ஸ்  250 புள்ளிகள் சரிந்து 69 ஆயிரத்து 396 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்கு சந்தை விட்டு 66 புள்ளிகள் சரிந்து 20 ஆயிரத்து 870 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி  வருகிறது

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை அதிக அளவில்  ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவ்வப்போது இன்றைய நிலை போல் சரிவு இருந்தாலும் மொத்தத்தில் பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்று தான் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva

எல்லாம் காட்டு

என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..

கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...

இந்த 4 கேள்விக்கு பதில் சொல்லுங்க!.. விஜயிடம் கேள்வியெழுப்பிய முக ஸ்டாலின்...

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை குறை சொல்பவர்கள் தோத்தாங்குளிகள்: நடிகை கஸ்தூரி

அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ...

அடுத்த கட்டுரையில்
Show comments