Daily Horoscope
✕

உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: செவ்வாய், 11 ஜூலை 2023 (09:54 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 734 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 19,476 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நிப்டி 20 ஆயிரத்தையும் சென்செக்ஸ் 66 ஆயிரத்தையும் நெருங்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் இன்னும் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

விடுமுறை நாட்கள் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது!.. தனியார் பள்ளிகளுக்கு செக்!...

ஷேக் ஹசினா காலத்தில் விமானப்படைத் தலைவராக இருந்தவர் துபாயில் கைது.. வங்கதேசத்தில் பரபரப்பு...

கட்சியா இல்லை Narcos கூடாரமா?.. தவெகவை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்..

ஏர்டெல் அறிமுகம் செய்த வாய்ஸ்-ஒன்லி ரீசார்ஜ் திட்டங்கள்! 30 நாட்களுக்கு எவ்வளவு ரீசார்ஜ் செய்ய வேண்டும்?

ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பாருங்க சி.எம். சார்!.. விஜயை கலாய்த்த ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments