Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (11:40 IST)
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று விலை உயர்ந்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.    
 
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,184 விலை உயர்ந்து  ரூ.38,824-க்கு விற்பனையாகிறது. இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 23 உயர்ந்து ரூ.4,853 விற்பனையாகிறது. 

எல்லாம் காட்டு

9 மாதங்களுக்கு பின் மனைவி, சகோதரியை பார்த்த இம்ரான்கான்.. கட்சி தொண்டர்கள் நிம்மதி..

மாணவர் போராட்டம் எதிரொலி: திரும்ப பெறப்பட்ட கல்லூரி கல்வி ஆணையர் சுற்றறிக்கை..

இன்னொரு கரூர் சம்பவம் ஆகியிருக்கும்!.. அலார்ட் ஆயிட்டேன்!.. திருமாவளவன் விளக்கம்!..

எம்.எல்.ஏக்களுக்கு கார்!. செலவுக்கு ஒரு லட்சம்!.. முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!...

இடைத்தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறவேண்டும் என விஜய் ஆசைப்படுகிறாரா?.. சட்டசபையில் பேசியது இதுதான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments