1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today Gold Price in Chennai decrease

சவரனுக்கு 8 ரூபா குறைந்த தங்கம் விலை!

Gold Price
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று விலை குறைந்துள்ளது.   

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.   
 
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 குறைந்து  ரூ.38,680-க்கு விற்பனையாகிறது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 1 குறைந்து  ரூ.4,835 விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
#அனுபவமே_பாடம்: டிரெண்டாகும் ரஜினி!!