Daily Horoscope
✕

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.480 உயர்வு..!

Written By Siva
Updated: திங்கள், 18 நவம்பர் 2024 (09:49 IST)
தங்கம் விலை கடந்த வாரம் சரிந்து கொண்டே வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை ஒரு சவரனுக்கு 480 அதிக இருப்பதால் அதிகரித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூபாய்   6,995 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய்  55,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,500 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

24 மணி நேரத்தில் 467 ரவுடிகள் கைது.. 6540 ரவுடிகளுக்கு எச்சரிக்கை.. காவல்துறை அதிரடி...

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ... பக்தர்களுக்காக 8 அதிரடி சிறப்பு வசதிகள்... அதிரடி அறிவிப்பு..

டாஸ்மாக் ஊழியர்களுக்கும் டிரான்ஸ்பர் மற்றும் கவுன்சிலிங்.. அதிரடி சுற்றறிக்கை...

நகர்ப்புற திட்டமிடலில் தவெக அரசு அதிரடி! மாவட்ட ஆட்ச் தலைவர்களுக்கு புது பவர்!

தீபாவளி முடிஞ்சிருச்சு.. பொங்கல் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் எப்போது? முக்கிய தகவல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments