Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தங்கம் விலை ஏற்றமா? சரிவா? சென்னை தங்கம் வெள்ளி நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:26 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று தங்கம் நாளை விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய்   7,300 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்    58,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,755  எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 110.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  110,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

செயற்கை சூரியன் தயாரிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள்.. இது நடந்துவிட்டால் என்ன ஆகும்?

விஜய் என்னை மீட் பண்ணாம லண்டன் போயிட்டாருன்னு யார் சொன்னா?!.. மலேசிய பிரதமர் பேட்டி!..

ஐடி வேலை இனி வேண்டாம்.. உபேர் கார் ஓட்டினால் வாரம் ரூ.46000 வருமானம்.. மாற்றி யோசிக்கும் ஜென் சி

காவிரி படுகை பகுதியில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள்.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments