Daily Horoscope

ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் இருக்கும் தங்கம்.. வெள்ளி விலையில் சிறிய மாற்றம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (11:22 IST)
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் இருக்கும் நிலையில் இன்று நான்காவது நாளாகவும் விலையில் மாற்றமில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய்   6680 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  53,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,135 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments