Daily Horoscope
✕

ஒரு வாரமாக சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலை என்ன.. சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு?

Written By Siva
Updated: திங்கள், 22 ஜூலை 2024 (11:36 IST)
கடந்த ஒரு வாரமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்து வந்த நிலையில் இன்றும் சரிந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய்   6,825 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 54,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,295 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 96.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

5 ரூபாய் கரண்ட்டை 35 ரூபாய்க்கு வாங்கலாமா?.. தவெக அரசுக்கு எதிர்ப்பு...

ஜந்தர் மந்தர் பகுதிக்குள் சுவரேறி குதித்த சிஜேபி தலைவர்கள் கைது.. டெல்லியில் பரபரப்பு...

அடுத்து 15 பேர் தவெகவுக்கு வராங்க!.. பழனிச்சாமிக்கு பீதியை கிளப்பும் செங்கோட்டையன்!..

TET தேர்வு முடிவுகள் வெளியீடு!.. 61,634 ஆசிரியர்கள் தேர்ச்சி...

220 ரூபாய் நீதிமன்ற கட்டண குறைவு உள்பட 14 குறைகள்.. ராகுல் காந்தியின் மனுதாக்கலில் சட்டக்குழுவின் பிழைகள்...

அடுத்த கட்டுரையில்
Show comments