Daily Horoscope

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: வெள்ளி, 19 ஜூலை 2024 (11:33 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென ஒரு சவரன் 500க்கும் மேல் உயர்ந்த நிலையில் நேற்று இன்றும் படிப்படியாக மீண்டும் தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு சவரனுக்கு 240 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய்   6,875 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து  ரூபாய் 55,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,345 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

இவன் அடிப்படை அறிவு இல்லாதவன்.. யாரை சொல்கிறார் ஜேம்ஸ் வசந்தன்?....

ஞாயிறு Low BP.. நேத்து High BP.. சட்டசபையில் புலம்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!..

சிகரெட் புகையால் இந்தியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!.. ஆய்வில் அதிர்ச்சி...

விஜயை பார்க்க விரும்பிய வி.ஐ.பி!.. லண்டன் பயணம் ரத்து?.. ஆளுநர் பேசியது என்ன?..

லண்டன் செல்லும் விஜய் அஜித் கார் ரேஸை பார்ப்பாரா?!.. பரவும் செய்தி!...

அடுத்த கட்டுரையில்
Show comments