Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களாக பெரிய அளவில் மாற்றமில்லாத தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: புதன், 19 ஜூன் 2024 (11:59 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை என்பதும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு கிராம் தங்கம் 6,630என்ற விற்பனையான நிலையில் தற்போது 6,690 விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 6,690 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40குறைந்து ரூபாய் 53,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,160 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 95.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,600.00எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

வரவு குறைவு, செலவு அதிகம்.. தமிழக அரசிடம் ஒத்துழைப்பில்லை.. திணறும் சென்னை மாநகராட்சி...

லண்டனில் 38, 44வது இடங்களை பிடித்த அஜித்திம் டீம்!.. இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா!..

முதலீட்டை ஈர்க்க விஜய் லண்டன் போகல.. வேற ஒன்னு ஓடிக்கிட்டிருக்கு!.. பழனிச்சாமி நக்கல்!...

அஜித்தை வைத்து திமுக செய்த அரசியல்!.. ஆனா ரிசல்ட் இப்படி ஆகிப்போச்சே!.

சீமான் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்!.. அமைச்சர் ரமேஷ் கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments