Daily Horoscope
✕

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Written By Siva
Updated: வெள்ளி, 17 மே 2024 (10:19 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 6,770 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 220 குறைந்து ரூபாய் 54,160 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,240 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 92.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

அமைச்சர்கள் அறையிலேயே மின்வெட்டு!.. தலைமை செயலகத்தில் பரபரப்பு...

லவ் டார்ச்சர்!.. இளம்பெண் தற்கொலை!.. வாலிபர் கல்லால் அடித்துக் கொலை!..

முதல்வர் விஜய் ஆங்கில உச்சரிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்: ப சிதம்பரம்

மெட்ரோவில் 48 வயது நபரை தள்ளிவிட்டதில் மரணம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மகனும் கைது..

உங்களை மாதிரி விஜய் இல்லை!.. திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!..

அடுத்த கட்டுரையில்
Show comments