Daily Horoscope

புத்தாண்டுக்கு பின் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ரூ.6000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: செவ்வாய், 2 ஜனவரி 2024 (10:17 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் இருந்து இன்று இருந்தது என்பதும் நேற்றைய புத்தாண்டு தினத்தில் கூட தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இல்லை என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் புத்தாண்டுக்கு அடுத்த நாளைய தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5920.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 47360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6390.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51120.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம்  ரூபாய் 80.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments