Daily Horoscope

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.5800ஐ நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (10:38 IST)
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிராம் தங்கம் 5800ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5795.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 46360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6265.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50120.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம்  ரூபாய் 79.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79500.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments