Daily Horoscope
✕

தீபாவளி முடிந்தும் குறைந்து வரும் தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: திங்கள், 13 நவம்பர் 2023 (10:13 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக தீபாவளியை ஒட்டி தங்கம் விலை குறைந்து வருவதால் ஏராளமான மக்கள் தங்கத்தை வாங்கினார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தீபாவளி முடிந்த பின்னரும் தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூபாய் 5590.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 44720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6060.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூபாய் 75.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments