தங்கம், வெள்ளி விலை இன்று சரிவா? உயர்வா? சென்னை விலை விபரங்கள்..!

புதன், 20 செப்டம்பர் 2023 (10:43 IST)
தங்கம் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5550.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 44400.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6020.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48160.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை என்றாலும் வெள்ளியின் விலை சரிந்துள்ளது. இறு வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் அவசர ஆலோசனை!

முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments