Daily Horoscope

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (10:45 IST)
தங்கம் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென சரிந்தது. இதனை அடுத்து தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் இதுதான் என தங்க நகை முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 5545.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 44360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6015.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48120.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 100 காசுகள் குறைந்து ஒரு கிராம்  ரூபாய் 79.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

என் தம்பியவே திட்றீங்களா?!.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!..

பிக்பாஸ் தோல்வி!.. விஜய் சேதுபதி மார்கெட் போன நடிகர்!.. பிரபலம் பேட்டி!...

கொலையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு!.. கனிமொழி ஆவேசம்..

வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..

அடுத்த கட்டுரையில்
Show comments