Daily Horoscope
✕

மீண்டும் ரூ.45 ஆயிரத்தை நெருங்கும் பங்குச்சந்தை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: வியாழன், 20 ஜூலை 2023 (10:12 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5610.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 44880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6077.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48616.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 82.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

சிறையில் வீட்டு உணவு கேட்டு அன்பில் மகேஷ் மனு!

போராட்ட இடங்களை தேர்வு செய்யும் உரிமை காவல்துறைக்கு மட்டுமே உள்ளது: காங்கிரஸ் கபில்சிபல்

நடிகர்களில் 3 பேருக்குதான் அரசியல் அறிவு இருக்கு!.. சீமான் இப்படி சொல்லிட்டாரே!...

சென்னை டூ மதுரை 5.35 மணி நேரம் - வந்தே பாரத்துக்கு இணையாக பறந்த வைகை ரயில்!...

மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments