Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. வாங்குவதற்கு சரியான நேரமா?

Written By Siva
Updated: புதன், 7 ஜூன் 2023 (09:48 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5605.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 44840.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6062.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48496.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் சரிந்து ரூபாய் 77.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

மீண்டும் மீண்டுமா!.. AI தாக்கம் எதிரொலி!.. ஊழியர்களை தூக்கிய Oracle!...

சர்க்காரியா கமிஷன் அறிக்கை விவகாரம்: அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் புகார்...

15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அறப்போர் இயக்கம் கொடுத்த டெண்டர் புகார்.. உடனடியாக விசாரணை செய்கிறது தவெக அரசு...

2027-ல் எல் நினோ சம்பவம் பண்ணும்!.. கடுமையான வெயில் இருக்கும்!.. எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments