Daily Horoscope
✕

நீண்ட சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 6 ஜூன் 2023 (09:45 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5600.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 44800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6057.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48456.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

கூட்டணியிலிருந்து வெளியேறும் கம்யூனிஸ்ட்டுகள்?!.. தவெக அடுத்த மூவ் என்ன?...

பஸ்ல போகும் ஆண்களின் நிலைமை கொடுமை!.. தாய்மாமன் புகழ் ஓங்குக!.. புளூசட்ட மாறன் நக்கல்...

இந்த பஸ்ல ஏன் நீங்க ஏறினீங்க?.. வெற்றிப்பயண திட்டத்தால் ஆண்களுக்கு வந்த சோதனை....

அரசின் தலைவராக 25 ஆண்டுகள்!.. நரேந்திர மோடி சாதனை...

கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments