தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை நிலவரம்..!

வெள்ளி, 2 ஜூன் 2023 (10:21 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5638.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 144 உயர்ந்து ரூபாய் 45104.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6099.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48792.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 

Edited by Siva

எல்லாம் காட்டு

நாளை சட்டசபையில் என்ன செய்ய வேண்டும்? ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம்...!

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. கேரளாவுக்கு செல்ல முயன்ற இளம்பெண்ணை சரியான நேரத்தில் காப்பாற்றிய சிங்கப்பெண் படை...

ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் அங்கீகாரம் கிடைத்துள்ளது: தமிழக வரலாற்றில் முதல்முறை: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டாஸ்!.. சென்னை காவல் ஆணையர் அதிரடி..

நான் சொன்னது இதுதான்!.. என்ன மன்னிச்சிடுங்க!. மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments