Daily Horoscope
✕

2 நாட்களில் 1000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Written By Siva
Updated: செவ்வாய், 14 மார்ச் 2023 (10:17 IST)
தங்கம் விலை நேற்றும் இன்றும் ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5390.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து ரூபாய் 43120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5752.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46016.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 250 காசுகள் உயர்ந்து ரூபாய் 72.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இதயம், சிறுநீரகத்தில் தையல் ஊசி எப்படி வந்தது? அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஆச்சரியம்..

கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம்!.. மைட்ரோசாப்ட் சி.இ.ஓ அதிரடி பேட்டி!...

AI - யால் ஒரு பிரச்சனையும் இல்ல!.. பீதி வேணாம்!.. டொனால்ட் டிரம்ப் பேச்சு..

விஜய் சேதுபதி சொன்னது விஜயதான்னு அவங்களுக்கே தெரியுது!.. ஜேம்ஸ் வசந்தன் நக்கல்!..

திமுக ஆட்சி சிறப்பா இருக்கு.. ஒரு குறையும் இல்ல!.. விஜய் சேதுபதியின் பேட்டி வைரல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments