Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று சரிவா? உயர்வா? சென்னை மார்க்கெட் நிலவரம்..!

Written By Siva
Updated: திங்கள், 6 மார்ச் 2023 (10:02 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் சரிந்து ரூபாய் 5250.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 8 சரிந்து ரூபாய் 42000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5612.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44896.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 70.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தீபமேற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

பேச்சுக்கு சொன்னத உண்மையாவே ஹனிமூன் பீரியட்னு நினைச்சிட்டாங்க!.. உதயநிதி நக்கல்..

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அருள் விக்னேஷ்? - நடப்பது என்ன?..

அருள் விக்னேஷுக்கு சம்மன்.. விரைவில் விசாரணையில் ஆஜர்..

இந்தியாவுக்கு மீண்டும் கூடுதல் வரிவிதிப்பா? டிரம்ப் அரசு மீண்டும் சேட்டை...

அடுத்த கட்டுரையில்
Show comments