Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு கிராம் என்ன விலை?

Written By Siva
Updated: புதன், 7 டிசம்பர் 2022 (10:17 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5016.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 48 உயர்ந்து ரூபாய் 40128.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5418.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43344.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 71.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

திருமாவும் விஜய் ஆட்சியில் நீடிப்பதை விரும்பவில்லையா? இடைத்தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?

அதிகரிக்கும் அரிசி விலை!.. விரைவில் ஒரு கிலோ 100-ஐ எட்டும்!.. அதிர்ச்சியில் மக்கள்!..

ரூ.20,000 கோடிக்கும் மேல் இழப்பு.. திமுக ஆட்சியின் அரசாணையை திரும்ப பெற்ற தவெக அரசு...

600 கோடி சொத்து காண்பித்த விஜய், 20 லட்சத்தை ஏன் மறைக்க போகிறார்.. நீதிபதி கேட்ட கேள்வி..

கூட்டணியிலிருந்து வெளியேறும் கம்யூனிஸ்ட்டுகள்?!.. தவெக அடுத்த மூவ் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments