Daily Horoscope
✕

தங்கம் விலை தொடர் சரிவு: வாங்குவதற்கு சரியான நேரமா?

Written By Mahendran
Updated: சனி, 27 ஆகஸ்ட் 2022 (10:07 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 4805.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 38440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5207.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41656.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூபாய் 60.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 60700.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

இனி Flying Squad பிடிச்சா பயமே இல்லை.. தொழில் முனைவோர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் உத்தரவு..

சென்னையின் மூன்று முக்கிய பகுதிகளில் நவீன விளையாட்டு வசதிகள்.. மின்னணு டெண்டர் வெளியீடு..

போரூர் முதல் பூந்தமல்லி வரை இனி நோ டிராபிக்.. கீழே சாலை, நடுவில் மேம்பாலம், மேலே மெட்ரோ ரயில்..

காலம் காத்திருந்து பதில் சொல்லிவிட்டது.. விஜய் வந்தவுடன் எழுந்து வரவேற்ற ரஜினிகாந்த்...

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அடுத்த கட்டுரையில்
Show comments