Daily Horoscope
✕

பங்குச்சந்தை சென்செக்ஸ், நிப்டி இன்றைய நிலவரம் என்ன?

Written By Siva
Updated: புதன், 16 நவம்பர் 2022 (09:54 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிந்தது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.  மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 95 புள்ளிகள் சரிந்து 61770 5 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 18374 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments