Daily Horoscope
✕

மீண்டும் சரிய தொடங்கிய சென்செக்ஸ்.. வாரத்தின் முதல் நாளே இப்படியா?

Written By Siva
Updated: திங்கள், 17 அக்டோபர் 2022 (09:45 IST)
கடந்த வாரம் மும்பை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தையின் சென்செக்ஸ் உச்சம் சென்றதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
ஆனால் இந்த வாரம் முதல் நாளே பங்குச் சந்தை சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்றுமுன் பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 210  புள்ளிகள் குறைந்து என்ற 57714  புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 62 புள்ளிகள் குறைந்து 17122 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் குறைந்த அளவே குறைந்துள்ளதால் இன்று மாலைக்குள் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments