Daily Horoscope
✕

2 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: வியாழன், 18 மே 2023 (09:34 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று மற்றும் நேற்று முன்தினம் சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 61,900 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 85 புள்ளிகளுக்கும்  மேல் உயர்ந்து 18,265 என்ற புள்ளிகளில் அற்புதமாகி வருகிறது,. பங்குச்சந்தை இரண்டு நாள் சரிந்தாலும் இரண்டு நாள் சரிவை ஒரே நாளில் ஏறிவிட்டதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மேலும் வரும் நாட்களிலும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments