Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 8 மே 2022 (07:35 IST)
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது. 

 
சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100,94 எனவும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி இருப்பது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. 

எல்லாம் காட்டு

தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? முதலில் வாழ்த்து... விஷால் சொன்ன அந்த ஒரு விஷயம்

டிரம்ப்பின் பதவிக்காலம் வரை ஹார்மூஸை திறக்கமாட்டோம்!... ஈரான் அறிவிப்பு!..

SIR - வாக்காளர் பட்டியலில் பிரகாஷ்ராஜ் பெயர் நீக்கம்!..

மனு கொடுக்க வந்த பெண்கள்.. பனியன் மற்றும் அன்டிராயருடன் உட்கார்ந்திருந்த எம்.எல்.ஏ.. முதல்வர் கண்டனம்..

வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து நிலவுக்கு போகலாம்.. இஸ்ரோவை அழைத்த நாசா...

அடுத்த கட்டுரையில்
Show comments