தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

Mahendran
சனி, 15 நவம்பர் 2025 (10:58 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்து விற்பனையாகிறது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,520 குறைந்து, ரூ.92,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சென்னை நகரில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 
ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (சனிக்கிழமை) காலை மேலும் ரூ.1,520 சரிவு ஏற்பட்டுள்ளது.
 
ஒரு கிராம்: ரூ.190 குறைந்து ரூ.11,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
ஒரு பவுன்: ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,800 வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெள்ளி விலையும் இன்று  குறைந்துள்ளது.
 
ஒரு கிராம்: ரூ.5 குறைந்து ரூ.1750-க்கு விற்பனையாகிறது.
 
ஒரு கிலோ (கட்டி வெள்ளி): ரூ.5,000 குறைந்து ரூ.1.75 லட்சம்-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
 
 

எல்லாம் காட்டு

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிரடி விலகல்: தவெகவுக்கு செல்வாரா?

வீட்டில் பிரசவம் பார்த்து மனைவி உயிரிழந்தால் கணவர் மீது கொலை வழக்கு: அமைச்சர் அருண்ராஜ் அதிரடி எச்சரிக்கை!

நிரபராதி என நிரூபிப்பேன் என்று சவால் விட்ட எவ வேலு எவ வேலு எங்கே? பயமா? அமைச்சர் நிர்மல்குமார்

கரூர் சம்பவத்தில் 2வது குற்றவாளி ஆதவ் அர்ஜுனா!.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்!...

ஆணவம் அழிவிற்கு வழி!.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்த ஸ்டாலின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments