Daily Horoscope
✕

அதிகரித்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 19 ஏப்ரல் 2021 (10:27 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.     
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.   
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.35,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.07 உயர்ந்து, ரூ.4,460- க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை விடுதலை செய்யுங்கள்: நீதிமன்றம் உத்தரவு...

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கால அட்டவணை எப்போது? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம்...

இன்று டெல்லியில் புதிய போராட்டம்.. ஜந்தர் மந்தரில் மீண்டும் பரபரப்பு..

ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய ஐபேட் மினி 8.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments