Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்தது!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 20 ஆகஸ்ட் 2022 (09:49 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,830-க்கு விற்பனை ஆகிறது.

மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து, ரூ.61.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

சென்னையில் அமைய இருந்த சர்வதேச விளையாட்டு நகரம் டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி...

ஜனநாயகன் ஒரே வாரத்தில் காத்து வாங்கியது.. அதுபோல் தான் தவெகவின் 100 நாள் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல: ஆர்.எஸ்.எஸ்.

பரந்தூர் விமான நிலையம் கேன்சல் எதிரொலி.. மீனம்பாக்கத்தை விரிவுபடுத்த அரசு திட்டம்...

கழுத்தை அறுத்து பிரியாணி அண்டாவில் ரத்தத்த பிடிச்சோம்.. கைதான கணவன் மனைவி வாக்குமூலம்..

அடுத்த கட்டுரையில்
Show comments