1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at Chennai today

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 91வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63  எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வருவதால் பெட்ரோல் டீசல் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு ஏற்படுமோ?