Daily Horoscope
✕

உயர்ந்தது தங்கத்தின் விலை: ரூ.37,000-த்தை நெருங்கும் அபாயம்!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 19 ஜனவரி 2022 (16:33 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,376- க்கும் விற்பனையாகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,376- க்கும் விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,547- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 உயர்ந்து ரூ.67.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

நவம்பர் முதல் வாரத்தில் வங்கி விடுமுறைகள்: வாடிக்கையாளர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!

SIRல் ஒரு கோடி இந்து வாக்காளர்களை காணோம்.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிர்ச்சி தகவல்...

இன்று ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் போராட்டம்.. ஆனால் வருண பகவான் வச்சி செஞ்சிட்டாரே....

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்: அள்ளி கொடுத்த போனஸ்...!

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - உலக நாடுகள் பதட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments