Daily Horoscope
✕

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 26 ஜூலை 2021 (11:08 IST)
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,160-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.4,520-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10  அதிகரித்து ரூ.72,10-க்கு விற்பனையாகிறது. 

எல்லாம் காட்டு

தீபாவளித் திருநாள் தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் - சத்குருவின் தீபாவளி வாழ்த்து!

ஈரான் அணு உலை பற்றி துப்பு கொடுத்தா ரூ.2 கோடி! - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

2026 தேர்தலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு மதிப்பூதியம்!.. தமிழக அரசு அறிவிப்பு...

நாங்க விசாரணைக்கு ரெடி.. பண்ணது தவெகதான்!.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி!.. தீபாவளிக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்பரைஸ்....

அடுத்த கட்டுரையில்
Show comments