Daily Horoscope
✕

அடடே.... ரூ.656 குறைந்தது தங்கத்தின் விலை!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 29 ஜூன் 2022 (15:44 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.656 குறைந்து, சவரன் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.656 குறைந்து, சவரன் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.82 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,683-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.30-க்கு விற்பனை ஆகிறது.

எல்லாம் காட்டு

முதல்வரை சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. இதை வைத்தும் அரசியல் செய்ய முடியாமல் போச்சே.. திமுக புலம்பல்...

வேலை வேண்டும் என நேற்று கோரிக்கை.. இன்று பணி நியமன ஆணை.. இதுதான் விஜய்யின் வேகம்...

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு என அறிவித்த மைக்ரோசாப்ட்.. ஆனால் 3000 பேர் மட்டுமே சம்மதம்...

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு முன்பே ரகசிய சதித்திட்டம்.. திடுக்கிடும் தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments