Daily Horoscope
✕

சரிந்த தங்கத்தின் விலை - ரூ.38,768-க்கு விற்பனை!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 10 மே 2022 (17:09 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.38,768-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.38,768-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு  ரூ.13 குறைந்து ரூ.4,846-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.10-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.66,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை.. ஒரு கிலோ ரூ.35 மட்டுமே..

சவுதி அரேபியாவின் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்.. ஹூதி அமைப்புக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை?

உச்சநீதிமன்ற நீதிபதியை சந்திக்க ஊர்வலமாக செல்ல திட்டம்.. இந்தியா கூட்டணி தலைவர்களின் அடுத்த மூவ்..

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments