Daily Horoscope
✕

குறைந்தது தங்கத்தின் விலை... ரூ.38,344-க்கு விற்பனை!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 21 மார்ச் 2022 (15:47 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4,793-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

இந்தியாவின் அமைதியை பலவீனமாக நினைக்க வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை...

சிஜேபி போராட்டம்.. இளைஞர்களுக்கு கபில்தேவ் முக்கிய அறிவுரை...

போட்டியை வரவேற்கிறோம்!.. எலன் மஸ்க் புகாருக்கு மவுனம் கலைத்த ரிலையன்ஸ்!..

சிஜேபி போராட்டத்தால் எங்கள் வியாபாரம் பாதிக்கிறது.. மோடி, அமித்ஷாவுக்கு டெல்லி வியாபாரிகள் கடிதம்...

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments