Daily Horoscope
✕

தங்கத்தின் விலை இன்று குறைந்தது !!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 12 மே 2021 (11:17 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து சவரன் ரூ. 36,000-க்கு விற்பனையாகிறது.

 
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,500 விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,510ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,080-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 80 குறைந்து ரூ. 36,000-க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments