தங்கத்தின் விலை குறைந்தது: இன்று எவ்வளவு தெரியுமா??

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:02 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் இதன் விலை குறைந்துள்ளது. 
 
சமீப நாட்களாக கொரோனா காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததை தொடர்ந்து தங்கம் விலை இமாலய உச்சத்தை அடைந்தது. இதனால் தங்கம் வாங்குவதே கனவாக போய் விடுமோ என மக்கள் அஞ்சிய நிலையில் தங்கம் விலை தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40,568க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,071-க்கு விற்பனை ஆகிறது. 

எல்லாம் காட்டு

ஆட்சியமைப்பது பற்றி ஸ்டாலின் சொன்னது இதுதான்!.. மார்க்சிஸ்ட் சண்முகம் பேட்டி!..

முக ஸ்டாலின் தோல்வி!. கோவில்களில் வேண்டுதல் வைக்கும் துர்கா ஸ்டாலின்!...

அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்தால் தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்?

நயினார் நாகேந்திரனை அவசரமாக அழைத்த அமித்ஷா.. அண்ணாமலை விவகாரம் குறித்து ஆலோசனையா?

ஜூலை 8ல் இந்தியா கூட்டணியின் கூட்டணி.. தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள போவது திமுகவா? தவெகவா?

அடுத்த கட்டுரையில்
Show comments