Daily Horoscope
✕

ஏறுமுகத்தில் தங்கம்: இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: புதன், 20 ஜனவரி 2021 (11:49 IST)
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்.. தீபத்திருவிழா நுழைவுச்சீட்டு ஒப்பீடு!...

Voice மற்றும் SMS சேவைகளுக்கு மட்டும் தனி ரீசார்ஜ்!.. BSNL புதிய பிளான் அறிமுகம்...

விலை உயர்ந்த வாட்ச்சுடன் வந்த நபர்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!...

உலக அளவில் 2070-ல் முஸ்லிம் மக்கள் தொகை முதலிடத்தில் இருக்கும்.. புதிய ஆய்வில் தகவல்...

இந்திய தேர்தல் ஆணையத்தை அமெரிக்க பல்கலையில் குறை கூறிய ராகுல் காந்தி.. பரபரப்பு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments