Daily Horoscope
✕

மெல்ல மெல்ல குறைந்து ரூ.36,856-க்கு வந்த தங்கத்தின் விலை!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 26 நவம்பர் 2020 (12:06 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.   
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.   
 
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,607-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எல்லாம் காட்டு

குடிச்சிட்டு வேலைக்கு வந்தா டிஸ்மிஸ்.. டிரைவர், கண்டக்டர்களுக்கு தவெக அரசு முக்கிய உத்தரவு...

குழந்தைகள் தினம்.. வெறும் கேக் மட்டுமல்ல, வாழ்த்து அட்டையும் உண்டு.. தவெக அரசு அதிரடி...

போராட்டம் செய்தாலும் பரவாயில்லை.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்...

அட்மிஷன் முதல் தேர்வு முடிவுகள் வரை அனைத்தும் ஆன்லைனில்.. கல்லூரி மாணவர்கள் நிம்மதி...

அடுத்த கட்டுரையில்
Show comments