Daily Horoscope
✕

இன்று தங்கம் விலை திடீரென குறைந்தது.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

Written By Siva
Updated: புதன், 26 பிப்ரவரி 2025 (11:14 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென தங்கம் விலை குறைந்துள்ளதாகவும் இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து  ரூபாய்   8,050 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 200 குறைந்து  ரூபாய்  64,4 00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,781எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,248 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 106.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  106,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

கார்த்திகை தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு 16 சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்...

தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீட்டு ரகசியங்கள்.. கசிய விட்ட 15 பேர் பணிநீக்கம்...

அக்வான் புயல் ஏமாற்றினாலும் பரவாயில்லை.. நவம்பர் 23 முதல் தமிழகத்தில் மழை.. வானிலை எச்சரிக்கை..

AI போட்டோக்களை அனுப்பி ஏமாற்றை பெண்ணிடம் மோசடி!.. சென்னை நபர் கைது!...

ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை நிறுத்தியது டிவிஎஸ்.. நான்கு மாதங்களில் வெறும் 49 மட்டுமே விற்பனை

அடுத்த கட்டுரையில்
Show comments