Daily Horoscope
✕

‘அந்த மாதிரி படங்களாகவே வருகிறது’ - வருத்தத்தில் பாடகி நடிகை

Updated: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (16:59 IST)
தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களாகவே வருவதால், பாடகி நடிகை மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.


 

 
ஆங்கிலோ இண்டியனான பாடகி நடிகை, சமீபத்தில் போல்டான கேரக்டரில் ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ஹீரோவைவிட நடிகைக்குத்தான் அதிக ஸ்கோப் இருந்தது. படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், அதே மாதிரி கேரக்டர்களாக நடிகையைத் தேடி வருகிறதாம்.
 
அதுமட்டுமல்ல, அந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்ததால், அப்படி நடிக்கச் சொல்லியும் ஆஃபர்கள் குவிகிறதாம். ஆனால், அதையெல்லாம் மறுத்துவிட்ட நடிகை, ‘கமர்ஷியல் கதையா இருந்தா சொல்லுங்க’ என்று கண்டிஷன் போடுகிறாராம்.

எல்லாம் காட்டு

சென்சார் பஞ்சாயத்து!.. ஒம் படத்தின் தலைப்பு மாற்றம்...

மகன் படிக்கும் பள்ளிக்கு தீடீர் விசிட் அடித்த அஜித்!.. செம சரப்பரைஸ்..

சுந்தர்.சிக்கு 2வது தோல்வி!.. 20 கோடி வசூலை தாண்டாத மூக்குத்தி அம்மன் 2...

200 கோடி வசூலை தாண்டிய சீன்!.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி...

நடிகை சாய்பல்லவியின் காலில் விழுந்து கதறியழுத வசனகர்த்தா.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments