1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: புதன், 3 மே 2017 (22:02 IST)

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பாரதிராஜாவின் 'ஆர்' நடிகை

ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா உள்பட பல 'ஆர்' நடிகைகளை அறிமுகம் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அந்த வகையில் அவரது மகன் ஹீரோவாக நடித்த 'தாஜ்மஹால்' படம் மூலம் அறிமுகம் ஆனவர் ரியா சென். இந்த படத்திற்கு பின்னர் பிரசாந்த் நடித்த 'குட்லக்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் பின்னர் பாலிவுட் சென்றார்



 


தற்போது பாலிவுட், கோலிவுட், என எந்த வுட்டிலும் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் ரியா சென், மீண்டும் வாய்ப்புகளை பெற அதிரடியாக தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என்ற பச்சைக்கொடியை காட்டியுள்ளார்.

இந்த நிர்வாண படத்திற்கு உடனே பலன் கிடைத்ததாக கூறப்படுகிறது. தற்போது ஒரு பாலிவுட் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ரியாசென் புக் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் ஹீரோயின் ஆகி ஒரு சுற்று வருவேன் என்று தனது வட்டாரங்களில் சவால் விடுகிறாராம் ரியாசென். எல்லாம் நிர்வாணம் படுத்தும் பாடு