Daily Horoscope
✕

நடிகையின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் காதலர்..

Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (18:00 IST)
நடிகையைவிட, அவருடைய காதலர்தான் சம்பளத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம். 


 
நடிகர்களுக்கு நிகராக இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கிவந்த பெரிய நம்பர் நடிகை, அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். அதிக நாட்கள் கால்ஷீட் என்பதால், 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். 
 
ஆனால், நடிகையின் தற்போது காதலரான தாடிக்கார இயக்குநரோ, ‘உன்னோட ரேஞ்சே வேற… 6 கோடி ரூபாய் கொடுத்தாத்தான் நடிப்பேன்னு சொல்லு’ என்று ஏற்றிவிட, வேறு வழியில்லாமல் நடிகையும் அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கிறாராம்.

எல்லாம் காட்டு

ஒருவழியா அந்த ஹீரோவை வச்சி படமெடுக்கும் டான் பட இயக்குனர்!.. 4 வருஷம் போச்சி!..

கமல், இளையராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு...

2026-க்கான விருதுகள் அறிவிப்பு.. துரந்தர் படத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது..

நடிப்புக்கு குவியும் பாராட்டு... ஆனால் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி ?

முதல் நாளில் ரூ.20 கோடி வசூல்!.. ஓம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments