Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலையில் சிக்காத நடிகை - பழி வாங்கிய பிளேபாய் நடிகர்

Written By Murugan
Updated: ஞாயிறு, 28 மே 2017 (16:03 IST)
மெட்ராஸ் பட நடிகை, பிளேபாய் நடிகருடன் காடுகளை மையமாக கொண்ட படத்தில் நடித்தார். 


 

 
அப்போது, அப்படத்தின் சில காட்சிகள் வெளிநாடுகளில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டது. அப்போது, நடிகையை தன் வலையில் வீழ்த்த பிளேபாய் நடிகர் முயன்றுள்ளார். ஆனால், நடிகரை ஏற்கனவே நடிகர் பற்றி தெரிந்த நடிகை, அவரை கிட்டவே நெருங்க விடவில்லையாம்.
 
இதனால் கோபமடைந்த அந்த நடிகர், உடம்பு சரியில்லை என காரணம் கூறி சில நாட்கள் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இழுத்தடித்தாராம். இதனால் குறித்த நாளில் வேறு படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டில் நடிக்க செல்ல விடாமல், அவரை டென்ஷன் ஆக்கி ரசித்தாராம் பிளேபாய் நடிகர்...

எல்லாம் காட்டு

ராஜமௌலி டீம்!.. பேன் இண்டியா ஹீரோவாக அஜித்!.. வேறலெவல் அப்டேட்!..

அப்பாவோட சுயசரிதை வேறலெவலில் இருக்கும்!.. ஹைப் ஏத்தும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!...

ஒரு கோடி கூட வரலயே!.. ரியோ ராஜுக்கு ராம் அண்ட் லீலா படம் தோல்வியா?....

சென்னையில் நடைபெறவிருந்த ‘டாக்ஸிக்’ புரமோஷன் விழா திடீர் ரத்து... என்ன காரணம்?

சர்தார் படம் பார்த்துட்டு ரஜினி செஞ்ச சம்பவம்!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா!..

அடுத்த கட்டுரையில்
Show comments