#Youtube, #Gmail உள்ளிட்ட சேவைகள் முடக்கம்!

திங்கள், 14 டிசம்பர் 2020 (17:41 IST)
யூடியூப் மற்றும் ஜிமெயில் உள்ளிட்ட சேவைகள் முடக்கமாகியுள்ளது பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு யூடியூப் மற்றும் ஜிமெயில் வலைத்தளங்கள் செயல்படவில்லை. பிரபலமான வலைத்தளமான டவுன் டிடெக்டர் படி, யூடியூப், ஜிமெயில், கூகுள் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்ட பல கூகுள் சேவைகள் பல பயனர்களுக்கு வேலை செய்யவில்லை. 
 
இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #googledown, #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது குறைகளை பதிவிட்டு வருகின்றனர். 

எல்லாம் காட்டு

126 தொகுதிகளில் தவெகவுக்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே... புளூசட்டமாறன் விளாசல்!..

விஜயின் முதுகுதான் கரூர் நினைவுச் சின்னம்!. கலாய்க்கும் திமுக!...

7 வருடங்களாக கோமாவில் கணவர்!.. காலை கடித்து சரி பண்ணிய மனைவி!..

இப்ப போலீஸ் உங்க கையில்தான இருக்கு.. கண்டுபிடிங்க!.. விஜயை விளாசும் அமீர்!...

கரூரில் விஜய் பிரச்சாரம்!.. இடைத்தேர்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments